இணையவழி விழிப்பொலிக் கடிகாரம்.
இணையவழி விழிப்பொலிக் கடிகாரம். தயாரிப்பின் லோகோ படம்

இணையவழி விழிப்பொலிக் கடிகாரம்.

2.2(

42 ரேட்டிங்குகள்

)
டெவெலப்பர் கருவிகள்7,000 பயனர்கள்
1 ஸ்கிரீன்ஷாட்

மேலோட்டப் பார்வை

விருப்ப இசை உங்களை எழுப்புமாறு விழிப்பொலிக் கடிகாரத்தை அமையுங்கள். இணையவழியில் இது 100% இலவசம்.

ஐ-ஃபோன் போன்ற வடிவமைப்பு கொண்ட எளிய மற்றும் இலகுவான இணையவழிக் கடிகாரம். இதில் விழிப்பொலி அமைத்து சரியான நேரத்தில் உங்களை எழுப்புமாறு வைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் நினைவூட்டல் கருவியாகவும் பயன்படுத்தலாம். இப்பொழுது குரோம், நீங்கள் உங்கள் விருப்ப இசையைக் கேட்டு எழ உதவுகிறது. உங்களுக்கு மேலும் 10 நிமிட தூக்கம் வேண்டுமானால் இந்த இலவச இணையவழி அழைப்பொலிக் கடிகாரம் அதற்கென குட்டித்தூக்க பொத்தானும் கொண்டது. எத்தனை விழிப்பொலிகள் வேண்டுமோ அத்தனையையும், தனித்தனி இசையோடு அமைத்துக் கொள்ளலாம். முக்கிய அம்சங்கள் * வேகமானது, இலகுவானது. * ஐ-ஃபோன் போன்ற ஸ்டைலான வடிவமைப்பு * இலகு எடை * நன்கு சோதிக்கப்பட்ட பயன்பாடு * சுவிஸ் கடிகாரம் J இப்பொழுதே முயன்று பாருங்கள்!!!

2.2/542 ரேட்டிங்குகள்

Google கருத்துகளைச் சரிபார்ப்பதில்லை. முடிவுகளையும் கருத்துகளையும் குறித்து மேலும் அறிக.

விவரங்கள்

  • பதிப்பு
    1.3
  • சமீபத்தியது
    13 மார்ச், 2015
  • வழங்குவது:
    Clock Apps
  • அளவு
    3.06MiB
  • மொழிகள்
    25 மொழிகள்
  • வணிகர் அல்லாதவர்
    இந்த டெவெலப்பர் தன்னை ஒரு வர்த்தகராக அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. ஐரோப்பிய யூனியனில் உள்ள நுகர்வோருக்கு: உங்களுக்கும் இந்த டெவெலப்பருக்கும் இடையிலான ஒப்பந்தங்களுக்கு நுகர்வோர் உரிமைகள் பொருந்தாது என்பதை நினைவில் கொள்ளவும்.

தனியுரிமை

உங்கள் தரவைச் சேகரிப்பது அல்லது பயன்படுத்துவது தொடர்பான எந்தத் தகவலையும் டெவெலப்பர் வழங்கவில்லை.

ஆதரவு

கேள்விகள், பரிந்துரைகள் அல்லது சிக்கல்கள் தொடர்பான உதவிகளைப் பெற, டெஸ்க்டாப் உலாவியில் இந்தப் பக்கத்தைத் திறக்கவும்

Google ஆப்ஸ்