விருப்ப இசை உங்களை எழுப்புமாறு விழிப்பொலிக் கடிகாரத்தை அமையுங்கள். இணையவழியில் இது 100% இலவசம்.
ஐ-ஃபோன் போன்ற வடிவமைப்பு கொண்ட எளிய மற்றும் இலகுவான இணையவழிக் கடிகாரம். இதில் விழிப்பொலி அமைத்து சரியான நேரத்தில் உங்களை எழுப்புமாறு வைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் நினைவூட்டல் கருவியாகவும் பயன்படுத்தலாம். இப்பொழுது குரோம், நீங்கள் உங்கள் விருப்ப இசையைக் கேட்டு எழ உதவுகிறது.
உங்களுக்கு மேலும் 10 நிமிட தூக்கம் வேண்டுமானால் இந்த இலவச இணையவழி அழைப்பொலிக் கடிகாரம் அதற்கென குட்டித்தூக்க பொத்தானும் கொண்டது.
எத்தனை விழிப்பொலிகள் வேண்டுமோ அத்தனையையும், தனித்தனி இசையோடு அமைத்துக் கொள்ளலாம்.
முக்கிய அம்சங்கள்
* வேகமானது, இலகுவானது.
* ஐ-ஃபோன் போன்ற ஸ்டைலான வடிவமைப்பு
* இலகு எடை
* நன்கு சோதிக்கப்பட்ட பயன்பாடு
* சுவிஸ் கடிகாரம் J
இப்பொழுதே முயன்று பாருங்கள்!!!